கல்வி நிருவாகப் பிரிவு
கல்வி வலயத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளினதும் நிருவாகச் செயற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை வழங்கல், தேவையான வகையில் தலையீடு செய்தல், பாடசாலைகளில் செயற்படுத்தப்படும் விசேட மற்றும் மேலதிக வேலைத்திட்டங்களுக்கு அனுமதியளித்தல், அரச பரீட்சைகளை நடாத்துதல் உள்ளிட்ட ஏராளமான பணிகள் இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகிறது. பாடசாலைகளின் சொத்துக்கள், பௌதிக வளங்கள் தொடர்பாக செயற்படும் சட்டரீதியான பொறுப்பு கல்வி நிர்வாகப் பிரிவிற்குரியது.