தொழினுட்ப பாடநெறிஆரம்பித்த பின்புலம் |
- 1997 ம் ஆண்டு தேசிய கல்வி ஆணைக்குழுவின் அறிக்கை
- இளைஞர் அமைதியின்மை ஆணைக்குழுவின் அறிக்கை
|
நோக்கம் |
- க. பொ. த. உயர்தர பாடநெறிகளைத் தெரிவு செய்வதில் உள்ள குறைகளைச் சீராக்கல்
தற்போதைய நிலைமை |
எதிர்பார்க்கும் நிலைமை |
கணிதம்/விஞ்ஞானம் |
22% |
கணிதம் / விஞ்ஞானம் |
40% |
வணிகம் |
27% |
வணிகம் |
35% |
கலை |
51% |
கலை |
25% |
|
|
- நிலவும் தொழிற் சந்தைக் கேள்வியை ஈடுசெய்யும்அறிவாளிகளை உயர் கல்வியின் மூலம் உருவாக்குதல்.
- நாளாந்த வாழ்க்கைகு பயன்படும் தொழினுட்பத் திறனை மாணவருக்கு வழங்கல்
- தொழினுட்ப உலகில் பிரச்சினைகளுக்கு தொழினுட்பத் தீர்வு வழங்கும் ஆற்றலை மாணவரிடையே வளர்த்தல்.
- தொழிலாளர் சந்தைக்கு ஏற்ற திறன்களை மாணவரிடையே வளர்த்தல்.
- தேசிய தொழிற்றகுதி சட்டகத்துக்கு அமைய தொழிற் கல்வியில் மாணவர் ஈடுபடச் செய்தல்.
|
|
|
தொழினுட்ப பாடநெறியை மேற்கொள்வதற்கு க. பொ. த. (சா.த.) வில் ஆகக் குறைந்த தகைமைகள் |
க. பொ. த. (சா.த.) முதல் மொழியுடன் கணிதம், விஞ்ஞானம் உட்பட 06 பாடங்களில் சித்தி பெற்றிருப்பதுடன் அவற்றில் குறைந்தது 03 பாடங்களில் திறமைச் சித்தி பெற்றிருத்தல்.
|
தொழினுட்ப பாடநெறியின் கட்டமைப்பு |
முதன்மைப் பாடங்கள் |
A |
B |
C |
01. பொறியியல் தொழினுட்பம்
02. உயிரியல் முறைமைத் தொழினுட்பம்
|
01. தொழினுட்பத்துக்கான அறிவியல்
|
- பொருளியல்
- புவியியல்
- மனைப்பொருளியல்
- ஆங்கில மொழி
- கணக்கியல்
- தொடர்பாடல் மற்றும் ஊடகக் கல்வி
- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பம்
- சித்திரம்
- வணிக்க் கல்வி
- விவசாயவியல்
|
மேலேயுள்ள பாடங்களில் Aபிரிவில் ஒன்று, Bபிரிவில் ஒன்று, Cபிரிவில் ஒன்று என்ற அடிப்படையில் பாடங்களைத் தெரிவு செய்ய வேண்டும். |
|
பொறியியல் தொழினுட்பம் (சிவில், இயந்திர மற்றும் மின்சார தொழினுட்பவியல் அடிப்படைகளும் பயிற்சியும்) |
|
12ம் தரம்
அலகு
- பொறியியல் தொழினுட்பம்அறிமுகம்
- அடிப்படை தன்னியக்க தொழினுட்பம்
- அடிப்படை மின்சார தொழினுட்பம் / வீட்டு மின்சார கம்பிகள் தொடுத்தல்
- அடிப்படை கட்டிடத் தொழினுட்பம்
- அடிப்படை உற்பத்தித் தொழினுட்பம் / ஒழுங்கமைத்தல் அறிவியல் முறை
- பொறியியல் வரைதல்
- அலகு மற்றும் அளத்தல்
- அசைவுகள் மற்றும் செலுத்தல் தளம்
- தொழினுட்பத்துக்கான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு
13 ம் தரம்
அலகு
- மின்சார இயந்திரம் மற்றும் வலு முறைமை
- அடிப்படை இலத்திரனியல் தொழினுட்பம் மற்றும் பயிற்சி
- வீட்டு நீர் வழங்கல் மற்றும் கழிவகற்றல்
- நீர்ம இயந்திரங்கள் (இறைப்புக் குழாய்கள்,விசையாளிகள்)
- பொறியியல் அமைப்புகள் மற்றும் தரவுறுதி முறைமை
- நிலம் அளத்தல்
- செலவு மதிப்பிடல் மற்றும் அளவு ‘பில்’கள் தயாரித்தல்
- தொழில் முயற்சியாண்மை மற்றும் முகாமைத்துவம்
|
|
|
உயிரியல் முறைமை தொழினுட்பம் (உணவு பின்னறுவடை, கமம், உயிரியல் வள தொழினுட்ப அடிப்படை மற்றும் பயிற்சி) |
|
12 ம் தரம்
அலகு
- உயிரியல் முறைமை தொழினுட்ப அறிமுகம்
- நீரியல் மற்றும் வளிமண்டலவியல்
- மண் மற்றும் நீருக்கிடையிலான தொடர்பு
- நிலம் அளத்தல் மற்றும் மட்டப்படுத்தல்
- கன்றுகள் பரவச் செய்தல் முறைமை
- உணவுப் பாதுகாப்பு
- அறுவடையின் பின்னரான தொழினுட்பம்
- உணவு பொதியிடல் மற்றும் லேபல் ஒட்டுதல்
- உணவு உணள்ளீடுகளின் விழுக்காட்டை நிர்ணயித்தல்
- இலத்திரனியல் தொழினுட்பம் மற்றும் கருவித்தொகுதியாக்கல்
- நீரின் தரம் மற்றும் நீர் தூயதாக்கல்
- நீரை உயர்த்துதல்
- நீர் வழங்கல்
- பூச்சிபொட்டுகள் முகாமைத்துவம்
13 ம் தரம் அலகு
- விலங்கு உற்பத்தி தொழினுட்பம்
- சுற்றாடல் சுற்றுலாக் கைத்தொழில்
- உணவுப் பாதுகாப்பு
- நாற்றங்கால் கன்று உற்பத்தி
- கட்டுப்படுத்தப்பட்ட நிலையல் பயிர் விளைவித்தல்
- பண்ணைக் கட்டமைப்பு
- பண்ணை இயங்கமைப்பு
- தரையழகுபடுத்தல் மற்றும் பூக்கள் உற்பத்தி
- நீர்ம உயிரி வளக் கைத்தொழில்
- வனப் பாதுகாப்பு மற்றும் வன உற்பத்திகள்
- மரப்பால் மற்றும் தொடர்பானவை தயாரித்தல்
- வலுப் பிரச்சினைகளும் தீர்வுகளும்
- தொழில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு
- தொழில் முயற்சியாண்மை
|
|
|
|
|
|
|
தொழினுட்பவியல் அறிவியல் (உணவு பின்னறுவடை, கமம், உயிரியல் வள தொழினுட்ப அடிப்படை மற்றும் பயிற்சி) |
|
12 ம் தரம்
அலகு
- நுண்ணுயிரியல்
- மூலக்கூறுகளின் முக்கியத்துவம்
- அடிப்படைக் கணிதம்
- பைத்தகோரஸ் தொடர்பு
- அளத்தல் முறையியல்
- வெப்ப இரசாயன அடிப்படைக் கருத்து
- கணினி
- கணினி முகாமைத்துவ முறைமை
- முக்கோணவியல் விழுக்காடு
- வெப்பம்
- இயங்கு இரசாயனத்தின் அடிப்படைக் கருத்து
- பல்கரிமம்சார் பொருகள்
- மென்பொருள் பயன்படுத்தல்
- இணையம் மற்றும் தொடர்பாடல்
- வலு
13 ம் தரம் அலகு
- இயந்திர வலு
- நீர்மவியல்
- இயற்கை உற்பத்திகள்
- இணைந்த வடிவக் கணிதம்
- பொருட்களின் இயங்கமைப்புத் தரம்
- மின்சாரம் மற்றும் காந்தம்
- இரசாயன தொழில்
- அசைவாக்கம்
- நனோ தொழினுட்பம்
- புள்ளிவிபரம்
- தொழினுட்ப வளர்ச்சி மற்றும் சுற்றாடல்
|
|
|
மாணவருக்கு |
|
- தொழிநுட்ப பல்கலைக் கழகத்தில்B – Tech பட்டம் 2016 ம் ஆண்டு முதல்13 பல்கலைக் கழகங்களில் 28 பாடத் திட்டங்களில், 2250 மாணவர்கள் கற்கை மேற்கொள்ள வாய்பளித்தல். அதனூடாக B.Sc. (Technology) பட்டம் வழங்கல்.
- தீவில் ஆரம்பிக்கப்படவிருக்கும் 25 பல்கலைக் கழக கல்லுரிகளில் (University College) சேர்ந்துகொள்ள முடியும்.
- G.N.N.Q.III மட்டத்தில் சான்றிதழ் பெறக் கூடியதாதல் மற்றும் நிபுணத்துவ கைவினைஞராக பாடசாலையில் இருந்து விலகக் கூடியதாதல்.
- இரத்மலானைபெறக் கூடியதாதல்.
|
|
|
|
FUTURE OPPORTUNITIES ...

|
|
|
|
2013 ம் ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் தொழினுட்ப பாடப் பிரிவில் பாடப் பரிந்துரை மற்றும் ஆசியரிர் கைநூல் பற்றிய தகவல்களை www.nie.lk இல் Download New Syllabuses & Teacher’s Instructional Manuals என்ற பகுதியைதெரிவு செய்து பதிவிறக்கம் (Download)செய்து பெற்றுக்கொள்ளவும். க. பொ. த. (உ.த.) தொழினுட்பவியல் பாடப் பிரிவில் வினாத்தாள் கட்டமைப்பு மற்றும் அடிப்படை மாதிரி வினாக்களை பெற்றுக் கொள்ள www.exams.gov.lk க்குப் போய்Technology stream G.C.E. (A/L) Examination 2015 Structure of The Question Papers And Prototype Questions என்ற பகுதியை தெரிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
|