Loading...

Kalkudah Zonal Education Office, Valaichenai

kal@edudept.ep.gov.lk

கல்குடா கல்வி வலயத்தின் நான்காவது ‘பட்டாம்பூச்சி’ சித்திரக் கண்காட்சி!

2026-11-04 07:06:51

மாணவர்களின் கலைத்திறன்கள் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தி, அவர்களின் கலை வெளிப்பாட்டிற்கு உரிய வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், கல்குடா வலய சித்திரப் பாட ஆசிரியர்களின் ஏற்பாட்டில் நான்காவது ‘பட்டாம்பூச்சி’ சித்திரக் கண்காட்சி வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. இக்கண்காட்சியில் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான பல்வேறு ஓவியங்களும் கலைப் படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டதுடன், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Comments

5

Please share respectful and meaningful comments only. Spam or abusive comments will be removed.
தயவுசெய்து மரியாதையான மற்றும் பொருத்தமான கருத்துகளை மட்டும் பதிவிடுங்கள்.


Vinogini
04 Nov 2026, 11:41 AM

Heartfelt congratulations🎉🎊 & I wish The Art society of Kalkudah zone to achieve more success💬

Anonymous
04 Nov 2026, 09:47 AM

congratulations

Thuri
04 Nov 2026, 07:47 AM

Congratulations 💐❤️

Anonymous
04 Nov 2026, 07:44 AM

Congratulations 💐

Shajeevan
04 Nov 2026, 07:38 AM

Congratulations