2026-06-18 14:58:01
மட்/ககு/கோரகல்லிமடு ஸ்ரீ ரமணமஹரிஷி வித்தியாலய 20 வயதிற்குட்பட்ட பெண் மாணவர்கள் மாகாண மட்ட கபடி போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்று வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.
அவர்களின் இந்த சாதனை பாடசாலைக்கும் கல்குடா கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களை வழிநடத்திய அதிபர் (Principal), ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களையும் கல்குடா கல்வி வலய கல்விச் சமூகம் மனமாரப் பாராட்டி வாழ்த்துகின்றது.
Comments
0No comments yet. Be the first to comment.