Admin Activities
புதிதாக கடமையேற்கும் ஆசிரியர் தனது சுயவிபரக்கோவையை உருவாக்க சமர்ப்பிக்கும் ஆவணங்கள்
சமர்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் புதிய ஆசிரியர்களுக்கான சுய விபரக்கோவை ஆரம்பித்தல்.
1. நியமனக் கடிதம்
2. கடமையேற்ற கடிதம் (அதிபரால் சிபாரசு செய்யப்பட்டு)
3. பிறப்புச் சான்றிதழ் (மூலப்பிரதி)
4. உறுதிப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை
5. குடியியல் நிலையையும்இ வாழும் நிலைமைகளையும் வெளிப்படுத்தல் (ப.பொது 176)
6. சத்தியப் பிரமாணம் (ப.பொது 278)
7. உடன்படிக்கை (Agreement)--ப.பொது 160 8. சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தல் (ப.அபாது 261)
9. விதவைகள் அநாதைகள் ஓய்வூதியத் திட்டம் (W&OP)
10. பரீட்சைப் பெறுபேறுகள்
11. க.பொ.த(சாதாரணம்), உயர்தரம்.
12. பட்ட/டிப்ளோமா/HNDE சான்றிதழ்
13. மருத்துவப் பரிசோதனை அறிக்கை –பொது -169, Heath-169
14. வரலாற்றுத்தாள் -பொது- 53
15. அக்ரஹாரா காப்புறுதி விண்ணப்பம்
16. திருமணச் சான்றிதழ்(சட்டத்திருமணம்)
17. கணவரின் பிறப்புச் சான்றிதழ்
18. கணவரின் தேசிய அடையாள அட்டைப் பிரதி
19. பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்.
கிழக்கு மாகாணபொதுச் சேவையினுள் உள்ளீர்ப்பதற்கான விருப்புரிமைப் படிவம்கிழக்கு மாகாணபொதுச் சேவையினுள் உள்ளீர்ப்பதற்கான விருப்புரிமைப் படிவம்2006.12.22 ஆந் திகதிக்கு முன் நியமனம் பெற்று இதுவரை கிழக்கு மாகாண பொதுச்சேவையினுள் உள்ளீர்ப்புச் செய்யப்படாதோர் அவசியம் விண்ணப்பித்தல் வேண்டும்.
அவசியமான ஆவணங்கள்
1. விண்ணப்பம் -04 பிரதிகள்
2. நிரந்தர நியமனக் கடிதம் (03 பிரதிகள்)
3. கடமையேற்றல் கடிதம் (03.பிரதிகள்)
4. தற்போதுள்ள பதவியுயர்வூக் கடிதம் (03 பிரதிகள்)
5. பெயர் மாற்றக் கடிதம் (03 பிரதிகள்)
இலங்கைக்கு வெளியே விடுமுறையில் செல்வதற்கான விண்ணப்பிக்க விரும்புவோர் சமர்ப்பிக்க வேண்டியவை
( 30 நாட்களுக்கு மேற்பட்டதாயின்)
1. விண்ணப்பம் -பொது- 126 (04 பிரதிகள்)
2. செல்லுபடியாகும் கடவூச்சீட்டு( 04 பிரதிகள்)
3. தேசிய அடையாள அட்டை (03 பிரதிகள்)
4. பதவியில் உறுதிப்படுத்தல் கடிதம்(03 பிரதிகள்)
5. பயணத்தின் தேவை:-
வைத்திய சிகிச்சையாயின் வைத்திய நிபுணரின் சிபார்சு
தொழில் நிமித்தம் எனின் முவரின் கடிதம்
திருமணமாயின் திருமண அழைப்புதல யாத்திரை
6. பதில் கடமை ஏற்பாடுக் கடிதம் -04 பிரதிகள்( அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல்)
7. ஏற்கனவே வெளிநாடு சென்றிருந்த விடுமுறை அனுமதி பெற்ற கடிதப்பிரதி -03
8. மீண்டும் கடமையேற்ற கடிதப்பிரதி -03
9. ஆளணி விபரம் (அனுமதித்தது/தற்போதுள்ளது)
10. வலயக் கல்விப்பணிப்பாளருடன் விண்ணப்பதாரி செய்து கொள்ளும் ஒப்பந்தம்.( விடுமுறைக்காலம் 06 மாதங்களுக்கு மேற்பட்டதாயின்)
11. சேமித்த விடுமுறை விபரம்.( நடப்பாண்டு-எஞ்சிய விடுமுறை)+கடந்த 02 வருட காலத்தில் எஞ்சிய ஓய்வூ விடுமுறை)
ஆசிரியர் பதவியில் உறுதிப்படுத்தல்ஆசிரியர் பதவியில் உறுதிப்படுத்தலுக்கு அவசியமான ஆவணங்கள்
1. பூரணப்படுத்தப்பட்ட பின்னிணைப்புப் படிவம் V ஒரு வருடத்திற்கு 2பிரதிகள் வீதம் 03 வருடங்களுக்குரியது
2. தற்காலிக/நிரந்தர நியமனக்கடிதம்
3. புதிய இலங்கை ஆசிரிய சேவை பிரமாணக் குறிப்புக்கமைய புதிய நியமனக்கடிதம் மாற்றியமைத்தல்
4. கடமையேற்ற கடிதம்
5. நிரந்தர நியமனம் முற்திகதியிடப்பட்டிருந்தால் அதன் பிரதி
6. பிறப்புச் சான்றிதழ்
7. தேசிய அடையாள அட்டை பிரதி
8. பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அதன் பிரதி
9. வருட கால விடுமுறை விபரம்( B-100 படிவம்)
10. க.பொ.த. (சா/த) பரீட்சை பெறுபேற்றின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
11. க.பொ.த. (உ/த) பரீட்சை பெறுபேற்றின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
12. பட்டச்சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
இலங்கை ஆசிரிய சேவையின் ஆசிரியர்களை மீளமைக்கப்பட்டுள்ள ஆசிரியசேவை பிரமாணக் குறிப்பின்படி 3வகுப்பில் I (ஆ) தரத்தில் இருந்து 2 வகுப்பு II தரத்திற்கு பதவியுயர்வு வழங்குதலுக்கு தேவையானவை
01. பதவியுயர்வு விண்ணப்பப்படிவம் - 02
02. முதல் நியமனக் கடிதப் பிரதி; - 02
03. முதல் நியமனக் கடமையைப் பொறுப்பேற்ற கடிதப் பிரதி - 02
04. நிரந்தர நியமனக் கடிதப் பிரதி; - 02
05. நிரந்தர நியமனக் கடமையைப் பொறுப்பேற்ற கடிதப் பிரதி - 02
06. பதவியில் உறுதிப்படுத்தல் கடிதப் பிரதி - 02
07. அரசினர் ஆசிரியர் கலாசாலை சான்றிதழ் பிரதி - 02
08. பட்டதாரிச் சான்றிதழ் - 02
சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான அனுமதி பெறல்.
01. ஓய்வு பெறுவதற்கான முன்னறிவித்தல் கடிதம்
02. சேவையிலிருந்து ஓய்வு பெறல் விண்ணப்பப்படிவம் -PD-03 (I,II,III)
03. உறுதிப்படுத்தப்பட்ட நிரந்தர நியமனக் கடிதம்
04. உறுதிப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டைப்பிரதி
05. பதவியில் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம்
06. பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்
07. கிழக்கு மாகாண சேவைக்கு உள்ளீர்ப்பு செய்யப்பட்ட உறுதிப்படுத்திய கடிதம்
08. சேவைக்காலத்தில் பெறப்பட்ட சம்பளமற்ற, அரைச்சம்பள விடுமுறை விபரம்
09. பூரணப்படுத்தப்பட்ட வரலாற்றுத்தாள் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
10. சேவைச்சான்றிதழ்
நவீன மயப்படுத்தப்பட்டுள்ள புதிய முறையும்
ஓய்வூதிய மாற்றிய பணிக்கொடை/வி.அ.ஓ கொடுப்பனவுக்கான விண்ணப்பங்களும்
01. PD-03 படிவம்
02. ஓய்வு பெறுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட கடிதம்
03. உறுதிப்படுத்தப்பட்ட வரலாற்றுத்தாள்
04. உத்தியோகத்தரின் பிறப்புச் சான்றிதழ்
05. உறுதிப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டைப்பிரதி
06. உரிமை கோராச் சான்றிதழ்
07. திருமணச் சான்றிதழ்
08. துணைவியின் பிறப்புச் சான்றிதழ்