• ITDLH
  • News

சர்வதேச எழுத்தறிவு தினம் - 2025 செப்டம்பர் 08

Ratings
(0)

சர்வதேச எழுத்தறிவு தினம் - 2025 செப்டம்பர் 08

 

நிகழ்வுகள்

 

1. சுவரொட்டிகள், பதாதைகள் மூலம் எழுத்தறிவு தினம் மற்றும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தைக் காட்சிப்படுத்தல்

2. கல்வியின் மகத்துவத்தையும் 'டிஜிடல் யுகத்தின் எழுத்தறிவை ஊக்குவித்தல்' எனும் இவ்வாண்டு கருப்பொருளையும் வலய பாடசாலைகளின் கூட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு சொற்பொழிவுகளை நடாத்துதல்

 

1963/30 ம் இலக்க மற்றும் 2016. 04.20 திகதி அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பின் படி ஒவ்வொரு பாடசாலையிலும் பாடசாலைக்குழு மற்றும் கல்விக் கோட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவேண்டிய மேற்பார்வைக் குழு ஒன்றைச் செயற்படுத்துதல் பற்றி ஆசிரியர்களின் விழிப்பூட்டல் செயலமர்வினை  நடாத்துதல்.

 

வலயத்தின் இடை விலகிய மாணவர்கள், தொடர் வரவில்லாத மாணவர்களை அடயாளம் காணலும் ,  அவர்களை பாடசாலைக் கல்விக்கு வழிநடத்தவும் நடவடிக்கை எடுத்தல்

 

  • Kalkudah Zonal Education Office
  • Valaichenai
    • +94652257365
    • kalkudahzone@edu.lk

Branches

  • Administration
  • Planning
  • Education Development
  • Establishment
  • Account
  • ITDLH
  • TPDTC

Visitor Counter

Sri Lanka 61.0% Sri Lanka
Singapore 16.7% Singapore
United States of America 9.2% United States of America
Hong Kong 4.6% Hong Kong
Mexico 2.4% Mexico

Total:

28

Countries
03294
Today: 6
This Week: 75
This Month: 119
This Year: 119
Total: 3,294